ongc pipe leakage

img

ஆந்திரா ஓஎன்ஜிசி குழாயில் 40 மணி நேரத்துக்கு மேலாக தொடரும் எரிவாயு கசிவு

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஓ என் ஜி சி க்கு சொந்தமான எரிவாயுக் குழாயில் 40 மணி நேரத்திற்கு மேலாக வாயு கசிந்துக் கொண்டுள்ளது.